සවර්ග රාජ්‍යයේ දොරටුව දේවසභාව

Heavenly Entrance Church Of God

பரலோக வாசல் தேவ சபை



இந்த பத்திரிகையை மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள் உங்கள் கருத்துக்களை அறிவிக்க மறக்க வேண்டாம் காரணம் நாம் திறம்பட செயப்பட வழி காட்டும்

இது பரலோக வாசல் தேவ சபை பத்திரிகையாகும் இப் பத்திரிகைக்காக ஜெபியுங்கள்

ස්වාදීන සඟරාව

Powered By Blogger

සවර්ග දොරටුවේ දේවසභාව

Unabhängige Zeitschrift Independent NewspaperHuman Rights - Menschenrecht - மனித உரிமை-Social Services සමාජ සේවා-


සවර්ග රාජ්‍යයේ දොරටුව දේවසභාව


Heavenly Entrance Church Of God


பரலோக வாசல் தேவ சபை

இஸ்தாபகர் & தலைமைப் போதகர்

டேவிட் ஜெயநாதன் அப்புக்குட்டி

செயலாளர் பொண் .சுரேன்

கணக்காளர் கிறசன் பயஸ்

தொடவாளர் சேத் ரவி


காணிக்கை தசமபாகம்

- Unabhängige Zeitschrift Independent Newspaper 2000 - 2014


எவரையும் ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் விடயம் அல்ல மாறாக உண்மையை உண்மையாய் எழுதுகின்றோம் எம்மிடம் ஒளிவு மறைவு எதுவும் இல்லை
David Jayanadan Appukutti




காணிக்கை தசமபாகம்

(சிறந்தவை)

பிரியமானவர்களே, நம்முடைய ஜீவியத்தில் எவ்வாறு சிறந்தவைகளை கொடுக்கிறோம்? நாம் தேவனை ஆராதிக்கும் போது, காணிக்கை தசமபாகம் கர்த்தருக்கென்று உற்சாகமாக கொடுக்கும் போது, ஏழை எளியவர்களுக்கு சந்தோஷமாக உதவும்போது, மாம்ச இச்சைகளுக்கு இடம் கொடுக்காது பரிசுத்தமாக ஜீவியத்தை பாதுகாத்துகொள்வதின் மூலம், அவருடைய ஊழியத்தை உண்மையாக செய்யும் போது, நம்மிடமுள்ள சிறந்ததை அவருக்கு கொடுக்கிறோம்.


நிர்வாகம்

பரலோக வாசல் தேவசபை


http://hecg-weltrekord.blogspot.ch/





காணிக்கை


நாம் உற்சாகமாக தேவனுக்கு காணிக்கை (Offering) செலுத்தவேண்டும். பைபிளில் ஒரு ஏழை விதவை 2 காசு போட்டதை இயேசு பெரிதாகச் சொன்னார் என்றால், அது எந்த அளவு தேவனின் இதயத்தை தொட்ட செயலாக இருக்கவேண்டும்! (இங்கே 2 காசு என்பது அவள் ஏழை என்று காட்டுகிறது; ஆனால் அவள் தான் வாழ்வதற்கு இருந்ததெல்லாம் போட்டுவிட்டாள் என்பதுதான் தேவனின் இதயத்தை தொட்ட செயல்). "அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்" என்று II கொரி 9:7ல் வாசிக்கிறோம். இது கட்டளையல்ல.

லூக்கா 6:38ல் கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படுமென்றார்.


தசமபாகம்

லூக்கா

11 அதிகாரம்

42. பரிசேயரே, உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாம் மருக்கொழுந்து முதலிய சகலவித பூண்டுகளிலும் தசம பாகம் கொடுத்து, நியாயத்தையும் தேவ அன்பையும் விட்டுவிடுகிறீர்கள்; இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விட்டுவிடாதிருக்கவேண்டுமே.


மனுஷன் தேவனை வஞ்சிக்கலாமா? நீங்களோ என்னை வஞ்சிக்கிறீர்கள். எதிலே உம்மை வஞ்சித்தோம் என்கிறீர்கள். தசமபாகத்திலும் காணிக்கைகளிலுந்தானே. (மல் 3:8)


Luke 6:38

Give, and it shall be given unto you; good measure, pressed down, and shaken together, and running over, shall men give into your bosom. For with the same measure that ye mete withal it shall be measured to you again.


Luke 11:42

But woe unto you, Pharisees! for ye tithe mint and rue and all manner of herbs, and pass over judgment and the love of God: these ought ye to have done, and not to leave the other undone.


Malachi 3.8

Will a man rob God? Yet ye have robbed me. But ye say, Wherein have we robbed thee? In tithes and offerings.


---------------------------------------------------------------

http://hecg-weltrekord.blogspot.ch/




Freiwillige Spenden sind erwünscht. Dies ist eine freiwillige christliche Gemeinschaft. Das Bankkonto ist in Sri Lanka vorhanden und nicht in der Schweiz. Auch die Finanzbuchhaltung wird dort geführt.

Wer möchte kann gerne Spenden - sind sehr erwünscht!


Auf das Konto HECG:


விரும்பியவர்கள் மட்டும்தான் கட்டாயமாக அல்ல


இந்த வங்கி இலக்கம் எவருடைய தனிப்பட்டதும் அல்ல பரலோக வாசல் தேவ சபைக்குரியதே


அருமையானவர்களே !

நன்கொடை இன்று தொடக்கம் 26.12.2013 இருந்து தர விரும்புபவர்கள் எமது சபை வங்கி இலக்கத்துக்கு அனுப்பலாம்


எமக்கு சுவிஸ் அல்லது இலங்கையில் ஏன் எந்த வெளி நாட்டு பணமும் எமக்கு கிடைப்பதில்லை மாறாக எமது அங்கத்தவர்கள் இலங்கை ஏழை (விசுவாசிகள்) கொடுக்கும் ஒரு சில பணமே இலங்கை ஊழியர்கள் சிறு தேவைகளை பூர்த்தி செய்யக் கூடியதாக உள்ளது


ஆனாலும் நாம் வெளிநாடுகளில் உள்ள எமது அனைத்து மக்களையும்

வேண்டிகொள்வது யாதனில் முடியுமானால் முடிந்தவரை எமக்கு உதவுங்கள்


எமது இலக்கு :- வறிய ஏழை குழந்தைகள் / அனாதைகள் / திக்கற்றோர்

அடக்கு முறைக்குள் உள்ளக்கப்பட்டோர் மற்றும் எமது ஊழியத் தேவைகள்


நீங்கள் விரும்பினால் உதவி புரியுங்கள்

http://hecg-weltrekord.blogspot.ch/



Heavenly Entrance Church of God


( HECG )




பெயர் / Name

பரலோக வாசல் தேவசபை

Heavenly Entrance Church of God


Bank Account / Bankkonto

வங்கி இலக்கம் :- 8224000940


Bank Name

வங்கியின் பெயர் :-Commercial Bank

Horana Branch

Swift Code : cceylklxxxx

SriLanka


நன்கொடைக்கான காரணம்

உதாரணம் :- சமூகசேவை / சபை ஊழியங்ககள் / சுவிசேசகம்

(எதாவது ஒன்றை தெரிவு செய்யலாம் )


Spendebereiche: christliche Sozialhile / christliche Gemeinde / Gospel (alles nur für Sri Lanka)


எவ்வளவு கொடுக்கலாம்

10 ரூபாய்க்கு மேல்


Was darf man spenden? Was Sie spenden ist Ihnen überlassen.


வெளிநாடுகளில் வாழ்வோர் விரும்பினால்

நீங்கள் வாழும் நாட்டு பண நாணயத்தை அனுப்பலாம்


Bitte vergessen Sie nicht Ihren Namen und die Adresse anzugeben für den Dankesbrief den Sie nach erfolgreicher Spende erhalten werden.


மறக்காமல் உங்கள் விலாசத்தை பணம் அனுப்பும்போது தெரிவித்தால் உங்களுக்கு எமது நன்றி கடிதம் அனுப்புவோம்


Diese Spenden sind nicht für private Nutzungen gedacht, sie sind wirklich für die freiwillige, gemeinnützige Arbeit. Herzlichen Dank auch im Voraus für Ihre Spende.



Gottes Segen.

நிர்வாகம் / Administration



பரலோக வாசல் தேவசபை

கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக

நன்றி / Heavenly Entrance Christliche Gemeinschaft Sri Lanka




ආධාර


ප්‍රේමවන්ත සහෝදර ,සහෝදරයිණි ,
අපගේ දේවස්ථාන ගිණුමට යම් කෙනෙක් ආධාර කිරීමට කැමති නම් ,

එම මුදල් ගිණුමට බැර කරන්නේ කුමන හේතුවක් නිසාද යන්න සඳහන් කරන්න.උදාහරණයක් හැටියට නම් දේවස්ථානයේ වැඩි දියුණුවට ,

සුභාරංචිය දේශනා කිරීමට,නැත්නම් දුගී දරුවන්ගේ සුභසෙත පිණිස ,

වැඩිහිටි උපස්ථාන කිරීම වැනි දෑ සඳහන් කරන්න . එමෙන්ම ඔබගේ ලිපිනයන් ද සඳහන් කරන්න ස්තුති ලිපි ලිවිමට.


Heavenly Entrance Church of God

( HECG )SRILANKA

Name ;

Heavenly Entrance Church of God


Bank Account / Bankkonto

8224000940


Bank Name

Commercial Bank Horana Branch

Swift Code : cceylklxxxx


SriLanka



மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள இவர்களுடன் தொடர்வு கொள்ளவும்


சபைத்தலைவர் டேவிட் ஜெயநாதன் அப்புக்குட்டி

பரலோக வாசல் தேவ சபை SRIlANKA


பரலோக வாசல் தேவ சபை

கணக்காளர் சகோதரர் SRILANKA


G. பயஸ் டெலிபோன் 0094 77 47 96 418

SRILANKA

பரலோக வாசல் தேவ சபை

செயலாளர் : சகோதரர் P. சுரேன்

SRILANKA



http://hecg-weltrekord.blogspot.ch/

மனிதனை மனிதன் வெட்டுவதும் கொல்லுவதும் நாகரீகம் அற்ற செயல் ,
மதம் என்ற போர்வையில் அப்பாவி மக்கள் சித்திரவதை , கொலை , உடமைகள் கொள்ளை, மற்றும் நாசகாரியங்களை ஆண்டவன் பெயரில் செய்யப்படுவதை வன்மையாக கண்டிக்கின்றோம்

மனிதவ மற்றும் மனிதாபிமான அடிப்படையில் சரியானதோ அல்லது ஏற்றுக்கொள்ளக் கூடியதோ ஒன்றோ அல்ல
சகலரும் சமமானவர்கள்

மதம் , இனம் ,ஜாதி ,சமயம் , குலம் இவைகள் மனிதனால் உண்டாக்கப்பட்டது அனால் மனிதனோ இறைவனால் உண்டாக்கப்பட்டான்

அவனைக் கொல்ல மனிதனுக்கு உரிமை இல்லை ,

எல்லா மனிதருக்கும்
இரத்தம் சிவப்பு தானே !
இந்த
சிவப்பு இரத்தத்தை
மண்ணில் சிந்துவதும் ஏன் ?
ஏற்கனவே
சிவப்பாகி விட்டதே
ஜேசுக்கிறிஸ்துவின் இரத்தம்
இந்த பூமீயில்
2000 வருடங்களுக்கு முன்
நனைந்து விட்டதே
இனி நீங்கள் நனைக்க தேவை இல்லை

Rev.Appukutti Jayanadan David

සවර්ග රාජ්‍යයේ දොරටුව දේවසභාව
பரலோக வாசல் தேவ சபை

Translate / übersetzung / எந்தமொழி வேண்டும் என்பதை இங்கே தெரிவு செயுங்கள்

2014 වසර වෙනුවෙන් ස්වාමින්වූ ජේසුස් කිස්තුස් වහනේගෙන් පැමිණියාවූ අනාගත වාක්‍ය .


නුඹලාගේ සෞභාග්‍ය පිණිස මිස විපත්තිය පිණිස නොවන,නුඹලාගේ අනාගත බලාපොරොත්තු මුදුන් පමුණුවා දෙන මගේ යෝජනා මම හොඳින් දනිමි. මෙසේ පවසන්නේ ස්වාමින්වන මම ය .

ජෙරමියා 29:11




For I am conscious of my thoughts about you, says the Lord, thoughts of peace and not of evil, to give you hope at the end.

Jeremiah 29:11

2014 இவ் வருட வாக்குதத்த வசனம்

எரேமியா 29:11
நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்றுகர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.



பரலோக வாசல் தேவ சபை දමිල ක්‍රිස්තියානි වචන කියලා මෙහි ලිය තියෙනවා.මෙහි ලිය ඇති වචන ඉතාමත් යහපත් වචන.දමිල භාෂාවෙන් ලියතියෙන නිසා ඒගැන සැකයක් නොසිතන්න.මෙමෙ වචන කියවීමෙන් සිත පිරිසිඳු වෙනවා.මෙමෙ වචනම සිංහල භාෂාවෙන් ලිවීමට අපි උත්සහදරනවා.සිංහල ක්‍රිස්තියානි ලින්ක් එකක් තියෙනවා එයද බලන්න.බලා අන්අය සමගද බෙදාහදාගන්න.

Saturday, 28 December 2013

மார்டின் லூத்தர்-Martin Luther


புனித மார்டின் லூத்தர்
1517ஆம் ஆண்டுஅக்டோபர் 31,திருச்சபையின்மறுமலர்ச்சி மலர்ந்த நாள்!அன்றுதான்,புனித மார்டின் லூத்தர் எனும்ஜெர்மானியத் துறவி,அவரது 95 கோட்பாடுகளை விட்டன்பர்க் தேவாலயக்கதவினில் ஆணியறைந்தார்.அதுவேஉலக வரலாற்றின்மிகப்பெரிய கிறிஸ்தவப்புரட்சியின் ஆணிவேரும்,ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் இரண்டாம்வருகைக்கான ஆரம்ப ஒலியலையுமா விளங்கிற்று!
மாமனிதர்டாக்டர் லூத்தர் 1483ஆம் ஆண்டுநவம்பர் 10ஆம் தேதி ஜெர்மனியிலுள்ள ஈல்பன்((Eisleben) எனும் ஊரில் ஜான் லூத்தருக்கும்,மார்கரெட் லூத்தருக்கும் மகனாய்ப் பிறந்தார். அதுஓர் ஏழைக் குடும்பமாயினும்சிறுவன் லூத்தருக்கோ(புனித கொலம்பாவைப்போல) நன்கு பாடும் குரல்இருந்தது. அநேக வேளைகளில் அவரது பாடல்தான்அக்குடும்பத்திற்கு இரவு உணவைச் சம்பாதித்தது. லூத்தர் பிறந்த 10 ஆண்டுகளுக்குள்ளாகவே ஜான்காபோட் உலகின் புதிய பகுதியைக் கண்டுபிடித்தார்.லூத்தரின் மறுமலர்ச்சிக்குச் சாத்தான் கொணரும்தாக்குதலின் உக்கிரம் ஐரோப்பாவில் பயங்க
ரமாயிருக்கும் என முன்னறிந்த தேவன்தாமேசீர்திருந்தும் கிறிஸ்தவர்க்கென்று இவ்வாறு புதிய உலகை ஏற்படுத்தினார் எனலாம்.

ஒருமுறைமின்னலின் தாக்குதலில் மயிரிழையில்தப்பின லூத்தர்துறவியாவேன் எனப் பொருத்தனை செய்து கொண்டார். உலகை வெறுத்து ஒரு துறவியர்இல்லத்தில் தன்னை அடைத்துக் கொள்வதால் தேவனுக்குப் பணிவிடை செய்வதாய் நம்பினார். ஆயினும்,அந்த மடத்தின் கனத்த மதில்களுக்கு தன் உள்ளத்தில் எரியும் இச்சைகளை எழாமல் தடுக்கும் வலுவில்லை என்பதை விரைவில் புரிந்துகொண்டார். சுயக்கட்டுப்பாடுஉபவாசம்உறங்காதிருத்தல்சாட்டையால் தன்னையே அடித்துக்கொள்ளுதல் போன்றமுயற்சிகளும் தனக்குள் சமாதானம் கொண்டுவர இயலாதவை என அறிந்த அவரது உள்ளம் குழம்பித்தவித்தது.

ஒருநாள்மிகவும் தற்செயலாய்அம்மடத்திலுள்ள பாழடைந்த ஒரு பழைய அறையில்ஒரு வேதப் புத்தகத்தைக் கண்டெடுத்தார். ஜெர்மானிய மொழிபெயர்ப்பான அந்த வேதப்புத்தகம்மொழியறிஞர்களே புரிந்துகொள்ளக்கூடிய இலத்தீன் மொழியில் இருந்தது.அதிர்ஷ்டவசமாகஇலத்தீன் மற்றும் கிரேக்க மொழிகளில் மார்ட்டின் லூத்தர் சிறப்பான புலமைப் பெற்றிருந்தார்.

புத்திசாலியான மார்ட்டின்கற்றுக்கொள்ளும்ஆர்வத்திலும் வேகத்திலும் மற்ற மாணவரைவிடச்சிறந்து விளங்கினார். 1508ஆம் ஆண்டு இறையியல்பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.

1510
இல்ஒன்றுமறியாத இளம் துறவியாயிருந்த அவர் ரோமாபுரிக்குச் சென்றார். பரிசுத்த நகரம் என அவருக்குச் சொல்லப்பட்டிருந்த அவ்விடம்உண்மையிலேயே அசுத்த நரகம் என்பதைக் கண்டு கொண்டலூத்தரின் அதிர்ச்சிக்கு அளவேயில்லை. பாவ மன்னிப்புக் கென்றுபிலாத்துவின் ஏணிப்படிகளில் முழங்கால்களினாலேயே ஏறும்போது “விசுவாசத்தினாலேநீதிமான் பிழைப்பான்” என்ற இடிமுழக்கக் குரல்ஒன்றைக்கேட்டார். அந்த நாட்களில்புதிதாய்க் கட்டப்பட்டுக்கொண்டிருந்த புனித பேதுரு பேராலயத்தின் கட்டுமானப்பணிக்கானப் பணத்தேவை மிகவும் பெரிதாயிருந்தது.இதுதான் பாவமன்னிப்புச் சீட்டு’ என்ற பெரிய ஏமாற்றுவேலைக்குக் காரணமாக அமைந்தது. இந்த ரோமாபுரிப் பயணத்தைப் பற்றிப் பின்னாளில் லூத்தர் இவ்வாறு கூறினார்: நரகம் என்ற ஒன்று இருக்குமானால்,அதின்மேல்தான் ரோமாபுரி கட்டப்பட்டுள்ளது,” எனரோமாபுரியின் தெருக்களில் மக்கள் பேசிக்கொண்டுசெல்வதை என் செவிகளாலேயே கேட்டேன்.

ஜெர்மன் மொழியில் வேதம்.

லூத்தருக்கு அரசுத் தடை விதிக்கப்பட்டது. அவரதுபாதுகாப்பு கருதிஅவரது நண்பர்கள் அவரைவார்ட்பர்க் அரண்மனைக்குக் கடத்திச்சென்றனர்.

ஜங்கர் ஜார்ஜ் என்ற புனைப்பெயரில் மார்ட்டின்லூத்தர் புதிய ஏற்பாட்டைக் கிரேக்கத்திலிருந்து ஜெர்மானிய மொழியில் மொழிபெயர்த்தார். மிக ஆச்சரியகரமாகஒருசில வாரங்களிலேயே இவ்வேலையைமுடித்தார். விட்டன்பர்க் நகரில் அவருக்கு நேரிட்டதொந்தரவுகளால்அவர் அரண்மனையை விட்டுவெளியேறி தன் இல்லம் வந்துபின்னர் பழையஏற்பாட்டையும் மொழிபெயர்த்து முடித்தார்.

சாத்தான் மீது ‘ மை’ போர்!

அப்போதுதான்மார்ட்டின் லூத்தர்ஜெர்மானியமொழியில் வேதத்தை மொழிபெயர்க்கும் மறக்கவியலா மாபெரும் வேலையைத் தொடங்கியிருந்தார்.தனக்கு வந்துள்ள ஆபத்தை தெள்ளத்தெளிவாய்உணர்ந்த சாத்தான் மிக உக்கிரமடைந்தான். அவன்இரவு பகலாய் லூத்தரின் அமைதியைக் கெடுக்கமுயன்றான். பொறுமையிழந்த மார்ட்டின் லூத்தர்கடைசியில் தனது மைப் புட்டியை எடுத்து அவன்மீதுவீசினார். இன்றும் அந்த மை கறையைச் சுவரில்காணலாம். ஜெர்மானிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட தேவனது வார்த்தையே பிசாசுக்கு மரண அடி!

கி.பி. 150இல் மொழிபெயர்க்கப்பட்ட இலத்தீன்-இத்தாலிய மொழிபெயர்ப்புக்குப் பிறகுமிக நேர்த்தியாகவும்துல்லியமாகவும் செய்யப்பட்ட வேத மொழிபெயர்ப்பு இதுவே. மற்ற மொழியாக்கங்களெல்லாம்இந்த அற்புத மொழிபெயர்ப்பின் நகல்களேயாகும்.

1522
இல் புனித மார்ட்டின் விட்டன்பர்குக்குத்திரும்பினார். இங்குதான் வேதத்தின் அற்புதமான ஆங்கில மொழிபெயர்ப்பு வேலையைச் செய்தார்.ஜேம்ஸ் அரசர் ஆங்கில மொழியாக்கத்தின் (King James Version) 75 சதவீதம்ஆங்கிலேய மறுமலர்ச்சியாளர் வில்லியம் டிண்டேலின் கைவேலைதான். அந்தடிண்டேல் இங்குதான் மார்ட்டின் லூத்தரைச் சந்தித்துஅவரிடமிருந்து நிறைய எடுத்தெழுதிக் கொண்டார்.டிண்டேல் வேதத்தின் ஓரக்குறிப்புகள் அப்படியே லூத்தரின் மொழிபெயர்ப்பை ஒத்துள்ளது. கற்றறிந்தஸ்பானியர்கள் அநேகர் ஜெர்மானிய மொழியைக்கற்றிருந்ததால்மார்ட்டின் லூத்தரின் பாணி ஸ்பானிய மொழி பெயர்ப்புகளிலும் படிந்தது.

கன்னியாஸ்திரியாவது வேடிக்கையா?

கறைபட்ட உலகினின்று விடுபட்டு கர்த்தரின்மணவாட்டியாக மாற ஒரே வழி கன்னியாஸ்திரியாவதே என்று நம்பவைக்கப்பட்டு கன்னியர் மடத்துள்அநேகர் கைதிகளாயினர். குருவானவர்களின் ஆசைகளுக்கு பலியாகிசில வேளைகளில் அவர்களது குழந்தைகளை வயிற்றில் சுமக்கவேண்டிய நிர்ப்பந்தம்தம்மேல் சுமத்தப்பட்டபோதுஅவர்களது அதிர்ச்சி எத்தகையதாயிருந்திருக்கக்கூடும் எனக் கற்பனைசெய்துபாருங்கள். தப்பிக்க வழியேயின்றி மடத்தின்இருண்ட சுவர்களுக்குள் கொடூரமான மரணத்தின் வாயில் விழுந்தோர் அநேகர்.ஆசீர்வாதமாய் வந்த மறுமலர்ச்சியேஇந்தத் திகில்கொடுமையினை இங்கிலாந்திலும் ஜெர்மனியிலும்இல்லாதொழித்தது. சாம்ராஜ்யத்தின் தண்டனையின்கீடிந நிச்சயமற்றவாழ்வு வாழந்த லூத்தர் திருமணம் செய்துகொள்ளஆர்வம் கொள்ளவில்லை. கைது செய்யப்படவும்,உயிரோடு கொளுத்தப்படவும் எந்நேரமும் ஆயத்தமாகவே இருந்தார்.புனித காத்ரீனா என்கிற ஒரு கன்னியாஸ்திரியைத்தவிரகாப்பாற்றப்பட்ட அனைத்து கன்னியர்க்கும் மணவாளர் கிடைத்துவிட்டனர். புனித மார்ட்டின்லூத்தரைத் தவிர வேறு ஆளே இல்லை என்ற நிலைக்குவந்துவிட்ட காத்ரீனாவின் கரம்பற்றித் திருமணபந்தத்தில் இணைந்தார் லூத்தர்.இருண்டஅடைபட்ட கன்னியர் மடத்தில் கன்னியர்கண்ணியம் காப்பது இயலாதென்று அறிந்துலூத்தர்காப்பாற்றிய அற்புதமான மலர் காத்ரீனா, 1525ல்லூத்தரின் மனைவியானார். மறுமலர்ச்சிப் பணியில்நல்ல உதவியாளராய் மட்டுமல்லநான்கு குழந்தைகளின் மகிழ்ச்சிநிறைத் தாயாகவும் விளங்கினார்.

விட்டன்பர்கில் ஒரு மனித சேனை!

அவர் புரட்சியாளர்வேத மொழிபெயர்ப்பாளர்,எழுத்தாளர்வெளியீட்டாளர்அச்சடிப்பவர்பிரசங்கியார்அன்புநிறைக் கணவன்நான்கு குழந்தைகளின்ஆசைத் தகப்பன். கைகளினாலேயே அச்சுப்பணிமுழுவதும் செய்ய வேண்டிய கடின நாட்களிலேயே,அவரது எழுத்துக்கள் 100 தொகுதிகளைத் தாண்டிவிட்டன.

சரித்திரத்திலேயேமிகவும் விஷம் ஊட்டப்பட்டமனிதர்களில் ஒருவர் மார்ட்டின் லூத்தர். புனிதபவுலுக்குப் பின் அதிக முறை விஷம் கொடுக்கப்பட்டமனிதர் லூத்தர்தான். 95 கோட்பாடுகளை வெளியிட்டஉடனேயேஅவரைக் கொல்லச் சதி செய்து போர்ஜியா விஷம்” கொடுத்தனர். இவ்விஷத்தின் பலனால்அவரது ஜீரண உறுப்புக்கள் மீளமுடியாப் பாதிப்புக்குள்ளாயின. விஷம் ஒரு மனிதனை உடல் ரீதியாகமட்டுமல்லமன ரீதியாகவும் பாதிக்கக்கூடும். 63வயதில் அகால மரணம் எய்தும்வரைத் தேவன் அவரைவிஷத்தின் பாதிப்புகளிலிருந்து காத்துக்கொண்டார்.

  
Martin Luther



Martin Luther

Famous as
Father of Protestantism and Church Reformer
Born on
10 Novomber 1483
Born in
Eisleben, Germany
Died on
18 February 1546
Nationality
Germany
Works & Achievements
Translated Bible into German, Wrote '95 Theses of Contention' (a list of 95 issues of heretical theology and crimes of the Roman Catholic Church)



Martin Luther is most popularly known as the Father of Protestantism. A German monk, theologian, university professor, priest and church reformer, Luther was the one who began the Protestant Reformation and changed the course of Western civilization. He taught that all men are equal and salvation can only be received when a person attains true faith in Jesus. He challenged papacy and declared that Holy Bible is the only perfect source of Christian doctrine. It was his theological views that continued to live and sustain his legacy, despite his death.
Childhood & Early Life
Martin Luther was born on November 10, 1483 in a peasant family, living near Mansfeld. His father Hans, though a peasant himself, had big dreams and aspirations for his son, whom he wanted to join the civil service and bring honor to the family. As a result, young Luther was given   proper education. He studied in schools in Mansfeld, Magdeburg and Eisenach and entered the University of Erfurt, in 1501. Being a bright student, Luther received his Bachelor's degree after just one year, in 1502, and his Master's degree three years later, in 1505.

To fulfill his father's wishes, Luther enrolled himself in the law school, at University of Erfurt. However, fate had something else in store for him. One day, in the summer of 1505, while returning home from university, he got trapped in a thunderstorm. Luther urged for help and cried out to St. Anne that he would become a monk, if saved from the storm. After being saved from the storm, young Luther kept his words and dropped out of law school, to enter a monastery.

Luther's struggle to find peace with God
Though young Luther dedicated himself completely to a monastic life, peace with God still eluded him. He undertook good works to please God, like serving others, through praying for their souls. However, there was no respite for him. Despite doing fasts, indulging in flagellations, spending long hours in prayer, going on pilgrimages and taking constant confessions, he realized that the more he tried to come closer to God, the more aware he became of his sins.

To help Luther, his senior, Johann von Staupitz, ordered Luther to engage in an academic career. Ordained as a priest in 1507, Luther started teaching theology at the University of Wittenberg. Within a span of two years, Luther earned two Bachelor's degrees. While the first degree was in Biblical Studies, attained in 1508, the second was in the Sentences by Peter Lombard, completed in 1509. In 1512, Martin Luther was credited with a Doctorate of Theology, by the University of Wittenberg.

Martin Luther’s Evangelical Discovery
To meet the demands that came during his study of academic degrees and while delivering lectures, Martin Luther studied the Holy Scriptures in depth. He spent most of his time in the study of the Holy Book and soon realized the exact meaning of penance and righteousness. The publication of his book '95 Theses' brought with it controversy, which made Luther more determined to study the Bible. As a result of this study, he became convinced that the Church had gone wayward and lost several central truths. He came to understand thatand teach that salvation is a gift of God's grace. It can only be received if one has faith and trust in "God's promise to forgive sins for the sake of Christ's death on the cross."

Luther’s 95 Theses
One of the most prominent works of Martin Luther, '95 Theses of Contention' (a list of 95 issues of heretical theology and crimes of the Roman Catholic Church) blamed the Roman Catholic Church of heresy upon heresy. Though many reformers had already given up their life for the same theory, Luther's work is considered as a starting point for many people. His thesis was in response to the selling of indulgences by Johann Tetzel, a Dominican priest. He also challenged another aspect of the goings in the Church i.e. the position of the clergy with regard to individual salvation. His book gained immense popularity and was soon translated from Latin into German. One of the first controversies to be aided by printing press, Luther's '95 Theses of Contention' spread throughout Germany, within two weeks, and Europe, in two months.

Exile at Wartburg Castle
Martin Luther's work raised great tumult in the country and as a result, his work was condemned as sacrilegious by Pope Leo X, in the bull Exsurge Domine, in 1520. Luther was given two choices - either to renounce them or reaffirm at the Diet of Worms on the April of 1521. When asked, in front of the assembly, if he stood by what was written in his works, Luther apologized for the harsh tone used in the writings. However, at the same time, he said that he would not decline the teachings in them. As a result, Martin Luther was declared an outlaw by the Emperor in his Edict of Worms, on May.

It was, thence, that Luther's powerful friends came to play. Frederick the Wise, Elector of Saxony, arranged for Luther's abduction. On his way from the Diet, Luther was seized by a group of masked horsemen and was carried to the castle of the Wartburg. During his stay at Wartburg, under the pseudonym Jörg, Luther continued to work and started translating the Bible into German. Once in a while, he would go to the nearby towns and markets, to listen to people speak, so that his translation of the Bible would be in a language that the people understood.

Translation Of Bible
With the translation of the Bible into German, Martin Luther became the first person to paraphrase the Holy book into a commonly-spoken dialect of the people. While the Luther's German translation of New Testament was first published in 1522, the German translation of the Old Testament came to be published in 1534.

Anti-Judaism
Martin Luther taught his followers endurance and tolerance against Jews. He was of the opinion that the reason why Jewish people had not converted to Christianity was that either they were discriminated against or they had never received the opportunity of reading the Gospel of Christ. However, his way of thinking was altered, when the Jews failed to adopt Christianity, despite his persuasion. Now, he went on to say that the Jews were evil and purposely adopted anti-Christian ways. He also suggested that the Jews should be expelled from German politics. Passionate about Gospel, Luther saw Jews as a threat, as they failed to recognize Jesus as their Savior. To him, it was his duty to direct the German people to cling to Jesus. Luther was of the opinion that despite their beliefs and opinions, Jews should be subject to the same laws that were applied to all other Germans.

Personal Life
In 1525,Martin Luther tied the nuptial knot with Katharina von Bora, one of the 12 nuns whom he had helped flee from the Nimbschen Cistercian convent, in April 1523. Though a couple of priests and former monks had already married, it was Luther's marriage that sealed the approval on clerical marriage. The couple had six children.

Death
Martin Luther's health kept on deteriorating as he grew older. He suffered from a lot of diseases, like constipation, hemorrhoids, Ménière's disease and cataract in one eye. To add to it all, in 1536, he developed kidney and bladder stones, arthritis and even an ear infection (that ruptured an ear drum). Luther had felt the effects of angina by 1544. In 1546, after the negotiations with Count Albrecht of Mansfeld over the Hans Luther's copper mining trade was successfully concluded, Luther experienced chest pains. An apoplectic stroke deprived him of his speech. He finally left for the holy abode on February 18, 1546. Martin Luther was buried in the Castle Church in Wittenberg, in Eisleben, the city of his birth.

Timeline:
1483 - Born in Eisleben
1505 - Became aMonk in Erfurt
1512 - Credited with a Doctorate of Theology, in Wittenberg
1517 - Nailed '95 Theses' to the door of the Castle Church
1521 - Wasoutlawed and exiled to the Wartburg
1522 - Returned to Wittenberg
1525 - Married Katharina von Bora
1534 - Published the complete Bible in German
1546 - Died in Eisleben

No comments:

Post a Comment