
http://hecg-weltrekord.blogspot.ch/
பரலோக வாசல் தேவ சபை தலைமைப் போதகரின் (டேவிட் ஜெயநாதன் அப்புக்குட்டி ) முன்னாள் ( இலங்கை இல்லம் தோறும் நற்செய்தி பணியகம் ) இலங்கை
அவரது
ஆவிக்குரிய தாய் / தகப்பன்
மறைந்த
சகோதரன் நித்தி (ரைப் ரைட்டர் )
முன்னாள் ( இலங்கை இல்லம் தோறும் நற்செய்தி பணியகம் ) இலங்கை
போதகர்
மதுரநாயகம் மட்டக்களப்பு இலங்கை
முன்னாள் முன்னாள் ( இலங்கை இல்லம் தோறும் நற்செய்தி பணியகம் )
சகோதரி புவனா
பாண்டிருப்பு இலங்கை
முன்னாள் சத்திய வசன பாடகி ( இலங்கை இல்லம் தோறும் நற்செய்தி பணியகம் ) தற்போது இந்தியாவில் இருப்பதாக கேள்விப்பட்டேன்
இவர்களிடம் நான் கற்றுக்கொண்டது அறிந்துகொண்டது தேவனின் அன்பை
இவர்களுடைய அன்பு தேவ அன்பு புனிதமான அன்பு என்னை பார்க்க பலதடவை எனது வீட்டுக்கு வந்திருந்தார்கள் என் அம்மா சொல்வார்கள் நல்ல அன்பான பிள்ளை என்று
பாண்டிருப்பில் புவனா அக்கா வசித்தார்கள்
வெள்ளிக்கிழமை மலைதோறும் அக்காவை சந்திக்க செல்லுவோம் எங்களுக்கு ஜேசுக்கிறிஸ்வை (நானும் என்னுடைய நண்பர்களும் ) பலமணி நேரம் சொல்லி தருவார்கள் ஆசையாய் கேட்டு அறிந்தோம்
புவனா அக்காவின் தியாகம் தேவனுடைய அன்பும் இன்று வைராக்கியமான கிறிஸ்தவர்களாக நானும் எனது குடும்பமும் உள்ளது சுவிஸ் நாட்டில் வாழ்கின்றோம்
பல ஆண்டு காலங்கள் கழிந்து விட்டது புவனா அக்காவை பார்க்க ஆசைப்படுகின்றேன் என்னை பற்றி அவர்கள் கேள்விப் பட்டாலும் அவர்களும் சந்தோசம் அடைவார்கள் புவனா அக்காவை தெரிந்தவர்கள் தொடர்வு கொள்ள உதவி செய்யுங்கள்
தேவனுக்கே மகிமை உண்டாவதாக
அன்ரன் ஜோர்சி
போதகர் வேதாகம பாடசாலை இயக்குனர்
முன்னாள்(இலங்கை வேதாகம பாடசாலை கண்டி) இலங்கை










No comments:
Post a Comment